2025 ஜூலை 16, புதன்கிழமை

கொமர்ஷல் கிரெடிட் வெற்றிவாகை

A.P.Mathan   / 2014 ஏப்ரல் 30 , பி.ப. 03:54 - 0     - {{hitsCtrl.values.hits}}


கொமர்ஷல் கிரெடிட் நிறுவனத்தின் கால்பந்தாட்ட அணியானது கோட்டே, பெத்தேகான கால்பந்தாட்ட மைதானத்தில் அண்மையில் மிகவும் விறுவிறுப்பாக இடம்பெற்ற 'B' பிரிவு மேர்கண்டைல் கால்பந்தாட்ட இறுதிச் சுற்றுப் போட்டியில் கடந்த ஆண்டின் சம்பியனான சம்பத் வங்கி அணியை 3 – 0 என்ற அடிப்படையில் தோற்கடித்து வெற்றிவாகை சூடிக் கொண்டது.

சுகத் குமார தலைமையிலான கொமர்ஷல் கிரெடிட் வெற்றி அணியில் அனில் மானவடு, இந்திக பிரசாத், தரிந்து நிசன்சல, ரசிக்க சுரங்க, சமீர மதுசங்க, துஷான் டில்சங்க, பரத் லம்பேர்ட், கயான் ஜயவர்தன, டபள்யு. ஏ.ஏ.ஐ. மதுசங்க, ஜி.கே.எஸ். பிரபோத், ஏ.டபள்யூ, அஸூர், அன்டோனி கிரிசாந்தன், ஏ.பி. சன்ன, ஏ.ஆர்.சி. வேல்ஸ், டபள்யூ.ஏ.பி.என். வீரசூரிய, எல்.எம்.என்.எல். புத்திக, மற்றும் டி. புருசோத்;மன் ஆகியோர் உள்ளடங்கியிருந்தனர். இவ் அணியின் பயிற்றுவிப்பாளராக டி.எச்.டூல் கடமையாற்றினார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .