Janu / 2023 செப்டெம்பர் 26 , பி.ப. 04:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
இக்னேஷியஸ் கால்பந்தாட்டத் தொடரில் அடுத்த சுற்றுக்கு ஓட்டமாவடி வளர்பிறை விளையாட்டுக் கழகம் தெரிவாகியுள்ளது.
அணிக்கு 7 பேர் கொண்ட இத்தொடரின் அண்மையில் நடைபெற்ற முதலாவது போட்டியில் மட்டக்களப்பு விநாயகர் விளையாட்டுக் கழகத்தை எதிர்கொண்ட வளர்பிறை விளையாட்டுக் கழகம் 1-1 என்ற கோல் கணக்கில் வழமையான நேரத்தில் போட்டியை சமநிலையில் முடித்திருந்தது.
இந்நிலையில், வெற்றி தோல்வியைத் தீர்மானிப்பதற்காக மத்தியஸ்தர்களால் தண்டனை உதை வழங்கப்பட 4-3 என்ற ரீதியில் வளர்பிறை விளையாட்டுக் கழகம் வெற்றிபெற்று அடுத்த சுற்றுக்குத் தெரிவாகியுள்ளனர்.
அஸ்ஹர் இப்றாஹிம்

16 Nov 2025
16 Nov 2025
16 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 Nov 2025
16 Nov 2025
16 Nov 2025