Shanmugan Murugavel / 2024 ஒக்டோபர் 15 , பி.ப. 02:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
- எம்.யூ.எம். சனூன்

அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான 20 வயதுக்குட்பட்டோருக்கான கால்பந்தாட்டத் தொடரில் அடுத்த சுற்றுக்கு கற்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலை தகுதி பெற்றுள்ளது.
அநுராதபுரத்தில் வெள்ளிக்கிழமை (11) நடைபெற்ற தமது முதலாவது போட்டியில் தேசிய ரீதியில் பலம் பொருந்திய மாவனல்ல சாஹிரா தேசிய கல்லூரியை 2-1 என்ற கோல் கணக்கில் வென்றே அல் அக்ஸா அடுத்த சுற்றுக்குத் தகுதி பெற்றது.
11 Apr 2026
11 Apr 2026
11 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 Apr 2026
11 Apr 2026
11 Apr 2026