2025 செப்டெம்பர் 15, திங்கட்கிழமை

இறக்குவானை சண்ஷைண் வி.க கிரிக்கெட் தொடர்

Shanmugan Murugavel   / 2025 பெப்ரவரி 27 , பி.ப. 03:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

- சிவா ஸ்ரீதரராவ்

இறக்குவானை சண்ஷைன் விளையாட்டுக் கழகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கிரிக்கெட் தொடரானது இறக்குவானை டெலிவின் விளையாட்டு மைதானத்தில் வெள்ளிக்கிழமை (28)  நடைபெறவுள்ளது.

இத்தொடரில் பங்குபற்ற விரும்பும் அணிகள் டி.குமுதன், 0774140156 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ளுமாறு ஏற்பாட்டுக்குழுவினர் தெரிவிக்கின்றனர்.

தொடரில் சம்பியனாகும் அணிக்கு பெறுமதியான  பணப் பரிசில் வழங்கப்படவுள்ளதாகவும் ஏற்பாட்டுக் குழுவினர் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .