Freelancer / 2023 ஓகஸ்ட் 17 , பி.ப. 04:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.கே. குமார்
நுவரெலியா லிட்டில் இங்கிலாந்து பிரைவேட் நிறுவனத்தின் அனுசரணையுடன் உடற்கட்டமைப்புத் துறையில் நுவரெலியா மாவட்டத்துக்கும் இலங்கைக்கும் புகழைக் பெற்றுக் கொடுத்த விளையாட்டு வீரர்களுக்கான பாராட்டு விழாவானது செவ்வாய்க்கிழமை(15) நுவரெலியாவில் நடைபெற்றது.
இந்த விழாவில் சங்கர் கணேஷ், ஜே.பி. உபுல், கயான் கனிஷ்க, கிறிஸ்டி கோம்ஸ் ஆகியோர் மாகாணம் மற்றும் தேசிய ரீதியிலும் எரந்த புத்திக, சுபாஷ் பத்மா ஆகியோர் சர்வதேச ரீதியிலும் பல வெற்றிகளை பெற்றுக் கொடுத்த வீரர்களுக்கும் பாராட்டுக் கிண்ணங்கள் வழங்கப்பட்டன.
7 minute ago
8 minute ago
14 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
8 minute ago
14 minute ago