வடிவேல் சக்திவேல் / 2018 மே 09 , பி.ப. 04:02 - 0 - {{hitsCtrl.values.hits}}

தேசிய மட்ட பெண்களுக்கான எல்லே போட்டிகளுக்கு கிழக்கு மாகாணத்திலிருந்து மட்டக்களப்பு மாவட்ட பாடசாலைகள் மூன்றே தெரிவாகியுள்ளன.
திருகோணமலை இந்துக் கல்லூரி மைதானத்தில், கடந்த வாரயிறுதியில் இடம்பெற்ற கிழக்கு மாகாண 32 பாடசாலைகளுக்கிடையிலான பெண்களுக்கான எல்லேயில் மட்டக்களப்பு மாவட்டப் பாடசாலைகளான முறக்கொட்டான்சேனை இராமகிருஷ்ண மிஷன் மகா வித்தியாலயம் முதலாமிடத்தையும் மண்டூர் 13ஆம் பிரிவு விக்கினேஸ்வரா மகா வித்தியாலயம் இரண்டாமிடத்தையும் களுதாவளை மகா வித்தியாலயம் மூன்றாமிடத்தையும் பெற்று தேசிய மட்ட எல்லே போட்டிகளுக்கு தெரிவாகியுள்ளன.
3 minute ago
11 minute ago
26 minute ago
40 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
11 minute ago
26 minute ago
40 minute ago