2025 செப்டெம்பர் 15, திங்கட்கிழமை

கல்முனை சாஹிரா மைதான அபிவிருத்திப் பணிகள் ஆரம்பம்

Shanmugan Murugavel   / 2025 ஓகஸ்ட் 26 , பி.ப. 02:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எம்.எஸ்.எம். ஸாகிர்

கிழக்கு மாகாண விளையாட்டு அமைச்சால் கல்முனை சாஹிரா தேசிய பாடசாலையின் மைதான மேம்பாட்டுக்காக  ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள 25 இலட்சம் ரூபாய் நிதியின் மூலம் மேற்கொள்ளவிருக்கும் பாடசாலையின் மைதானத்தைச் சுற்றியுள்ள வடிகான்களை மீள் நிர்மாணம் செய்தல் மற்றும் மைதானத்திற்கு மண் இட்டு நிரப்பும் வேலைத்திட்டமானது திங்கட்கிழமை (25)  உத்தியோகபூர்வமாக  ஆரம்பித்து வைக்கப்பட்டது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .