Freelancer / 2023 ஓகஸ்ட் 21 , பி.ப. 09:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
அஸ்ஹர் இப்றாஹிம்
அம்பாறை மாவட்ட கால்பந்தாட்ட லீக் அனுசரணையில் கல்முனை சனிமெளண்ட் விளையாட்டுக் கழகம் நடாத்தும் மர்ஹும் எம்.ஐ.எம். இக்பால் ஞாபகார்த்த கால்பந்தாட்டத் தொடரின் காலிறுதிப் போட்டிக்கு சாய்ந்தமருது பிளையிங் ஹோர்ஸ் விளையாட்டுக் கழகம் தகுதி பெற்றுள்ளது.
கல்முனை சந்தாங்கேணி பொது மைதானத்தில் நடைபெற்று வரும் இத்தொடரின் காலிறுதிக்கு முந்தைய மருதமுனை கோல்ட் மைன்ட் விளையாட்டுக் கழகத்துக்கெதிரான போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் வென்றே பிளையிங் ஹோர்ஸ் விளையாட்டுக் கழகம் காலிதிறுப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது.
2 hours ago
19 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
19 Apr 2026