Janu / 2024 ஜூன் 13 , மு.ப. 11:24 - 0 - {{hitsCtrl.values.hits}}

வெள்ளவத்தை கோகிலாபுர இளைஞர் போரத்தின் ஏற்பாட்டிலும்,ஐ. டி. எம். ன். சி (IDMNC) சர்வதேச கல்வி நிறுவனத்தின் பூரண அனுசரணையிலும் ஞாயிற்றுக்கிழமை (09) அன்று வெள்ளவத்தை குரே பாக் மைதானத்தில் கோகிலாபுர ப்ரீமியர் லீக் கிரிக்கெட் சுற்றுப்போட்டி மிகப் பிரமாண்டமாக இடம்பெற்றது.

இப் போட்டியில் 20க்கும் மேற்பட்ட அணியினர் கலந்து கொண்டு,துடுப்பாட்டத்தை மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

இங்கு வெற்றிபெற்ற அணியினருக்கு பிரதம அதிதியாக கலந்து கொண்ட, ஐ டி எம் ன் சி (IDMNC) சர்வதேச கல்வி நிறுவனத்தின் தவிசாளரும், ஜனனம் அறக்கட்டளையின் தலைவருமான கலாநிதி.வி.ஜனகன், வெற்றி கேடயங்களையும்,பணப் பரிசீல்களையும்
வழங்கி வைத்துள்ளார் .


2 hours ago
3 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
7 hours ago