Janu / 2024 ஜூன் 30 , பி.ப. 05:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
DIMO மற்றும் இலங்கை வங்கியின் அனுசரணையின் கீழ் இலங்கை விமானப்படை ஈகிள்ஸ் கோல்ஃப் லிங்க்ஸினால் மூன்றாவது முறையாக ஏற்பாடு செய்யப்பட்ட கோர்டாங்கிள் கிண்ண, பெண்கள் மற்றும் ஆண்களுக்கான கிளப் கோல்ஃப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான வெற்றிக்கிண்ண விழா எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ தலைமையில், ஈகிள்ஸ் கோல்ஃப் லிங்க்ஸில் நடைபெற்றது.
இதில் , ரோயல் கொழும்பு கோல்ஃப் கிளப் 308 புள்ளிகளுடன் சாம்பியன்ஷிப்பை வென்றது.




3 hours ago
5 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago
9 hours ago