2024 மே 05, ஞாயிற்றுக்கிழமை

சம்பியனாகிய றிஸாந்த், கசோன், நிதீஸ்

Freelancer   / 2023 செப்டெம்பர் 11 , பி.ப. 04:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

 அஸ்ஹர் இப்றாஹிம்

யாழ்ப்பாணம் சென். பற்றிக்ஸ் கல்லூரியில் டென்னிஸ் விளையாட்டை மாணவர்கள் மத்தியில் பிரபல்யப்படுத்தி, மாணவர்களிடையே மறைந்து கிடக்கும் ஆற்றல்களை வெளிக்கொணரும் வகையில் நடைபெற்ற டென்னிஸ் தொடரில் தரம் 6 பிரிவில் ஏ.ஜி. றிஸாந் சம்பியனாகவும், எஸ். றஜிந்தன் இரண்டாமிடத்தையும், எஸ். பிராயன் மூன்றாமிடத்தையும் பெற்றனர்.

தரம் 7 பிரிவில் வீ. கசோன் சம்பியனாகவும், எஸ். டினூஸாந் இரண்டாமிடத்தையும், ஜே.என். ரெரோன் மூன்றாமிடத்தையும் பெற்றனர். தரம் 8 பிரிவில் ஆர். நிதீஸ் சம்பியனாகவும், சீ. எபினேஸ் இரண்டாமிடத்தையும், ஜே. சந்தோஸ் மூன்றாமிடத்தையும் பெற்றுக் கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X