Freelancer / 2023 ஓகஸ்ட் 09 , பி.ப. 05:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
அஸ்ஹர் இப்றாஹிம்
இலண்டன் தமிழ்ப் பாடசாலைகள் விளையாட்டுச் சங்கத்தின் அனுசரணையில் வட மாகாண ரீதியில் யாழ்ப்பாண மாவட்ட பாடசாலைகள் விளையாட்டுச் சங்கம் நடாத்திய 20 வயதுக்குட்டோருக்கான கால்பந்தாட்டத் தொடரில் சென். பற்றிக்ஸ் கல்லூரி சம்பியனானது.
அரியாலை கால்பந்தாட்ட பயிற்சி மைதானத்தில் அண்மையில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் இளவாலை சென். ஹென்றீஸ் கல்லூரியை 2-1 என்ற கோல் கணக்கில் வென்றே பற்றிக்ஸ் சம்பியனானது.
இத்தொடரின் சிறந்த நாயகனாக பற்றிக்ஸின் இணைத் தலைவரான ஏ.ஜே. ஜெறோம் தெரிவானார்.
43 minute ago
52 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
43 minute ago
52 minute ago
1 hours ago