Shanmugan Murugavel / 2024 செப்டெம்பர் 10 , மு.ப. 08:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
- அஸ்ஹர் இப்றாஹிம்

கற்பிட்டி யுனைட்டெட் விளையாட்டுக் கழகம் ஏற்பாடு செய்திருந்த கால்பந்தாட்டத் தொடரில் பனாக்கோ அணி சம்பியனானது.
அல் மனார் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற 21 அணிகள் பங்கேற்ற அணிக்கு ஏழு பேர் கொண்ட இத்தொடரின் இறுதிப் போட்டியில் யுனைட்டெட்டை 1-0 என்ற கோல் கணக்கில் வென்றே பனாக்கோ சம்பியனானது.
இத்தொடரின் நாயகனாகவும், இறுதிப் போட்டியின் நாயகனாகவும் பனாக்கோவின் முஹம்மட் அஹதிர் தெரிவானார்.
7 hours ago
12 Apr 2026
12 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
12 Apr 2026
12 Apr 2026