Freelancer / 2023 ஓகஸ்ட் 16 , மு.ப. 11:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
அஸ்ஹர் இப்றாஹிம்
வடமாகாணப் பாடசாலைகளுக்கிடையிலான பெண்கள் உதைபந்தாட்டப் போட்டியில் யாழ்ப்பாணம் மகஜனா கல்லூரியின் 17 வயதுக்குட்பட்ட பெண்கள் அணி சம்பியனாகியுள்ளது.
மகாஜனா கல்லூரி 17 வயதுக்குட்பட்ட பெண்கள் அணி இறுதி போட்டியில் அருணோதயக் கல்லூரியை சமநிலை தவிர்ப்பு உதையில் 3:2 என்ற கோல்கள் கணக்கில் வென்று இந்த சம்பியன் கிண்ணத்தை சுவீகரித்துள்ளது.
மகாஜனா கல்லூரியின் 17 வயதுக்குட்பட்ட பெண்கள் அணி தொடர்ந்து 2 ஆவது முறையாகவும் சம்பியனாகியுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
2 hours ago
19 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
19 Apr 2026