Shanmugan Murugavel / 2024 ஓகஸ்ட் 19 , பி.ப. 01:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
- அஸ்ஹர் இப்றாஹிம்

புளூ மெளன்டன் சம்பியன் கிண்ண மென்பந்தாட்ட கிரிக்கெட் தொடரில் பாலமுனை அல் அறபா விளையாட்டுக் கழகம் சம்பியனானது.

நிந்தவூர், மருதமுனை, பாலமுனை, அக்கரைப்பற்று, கல்முனை, இறக்காமம் ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 17 அணிகள் பங்குபற்றியிருந்த இத்தொடரில், நிந்தவூர் பொது விளையாட்டி மைதானத்தில் அண்மையில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் நிந்தவூர் புளூ மெளன்டனை வென்றே அல் அறபா சம்பியனானது.
சம்பியனான அல் அறபாவுக்கு சம்பியன் கிண்ணமும், 25,000 ரூபாய் பணப் பரிசும் வழங்கப்பட்டது.
20 minute ago
23 minute ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
23 minute ago
4 hours ago
5 hours ago