2026 ஏப்ரல் 20, திங்கட்கிழமை

ஜனா கருணாகரம் விளையாட்டரங்கம் திறப்பு விழா

Shanmugan Murugavel   / 2026 ஏப்ரல் 19 , பி.ப. 04:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குட்பட்ட ஜனா கருணாகரம் விளையாட்டரங்கு திறப்பு விழா வெள்ளிக்கிழமை (17) நடைபெற்றது.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன் (ஜனா) பாராளுமன்ற நிதி ஒதுக்கீட்டின் கீழ் 4 கோடி ரூபாய் செலவில் இந்த விளையாட்டரங்கு கட்டப்பட்டிருந்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .