Shanmugan Murugavel / 2025 ஓகஸ்ட் 25 , பி.ப. 02:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
- ஹஸ்பர் ஏ.எச்

திருகோணமலை மாவட்டத்திலுள்ள பாடசாலைகளுக்கான கிரிக்கட் உபகரணங்கள், இலங்கை கிரிக்கெட் சபையின் ஏற்பாட்டில் திருகோணமலை குளக்கோட்டன் மண்டபத்தில் வைத்து புதன்கிழமை (20) வழங்கி வைக்கப்பட்டன.
"இலங்கை கிரிக்கட்டின் தேசிய பாதை திட்டத்தின் "கீழ் குறித்த கிரிக்கட் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன. குறித்த நிகழ்வை திருகோணமலை மாவட்ட கிரிக்கட் சங்கம் ஒழுங்கு செய்திருந்தது.
43 minute ago
59 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
43 minute ago
59 minute ago