Shanmugan Murugavel / 2024 செப்டெம்பர் 17 , பி.ப. 04:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
- அஸ்ஹர் இப்றாஹிம்

கிழக்கு மாகாண ரீதியிலான ஏற்கனவே 20 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான தட்டெறிதலில் ஏற்படுத்தப்பட்டிருந்த 35.52 மீற்றர் தூரம் எனும் சாதனையை காத்தான்குடி மத்திய கல்லூரி மாணவன் எம்.எப். அதிப் அஹமட் 36.41 மீற்றர் தூரம் எறிந்து புதிய கிழக்கு மாகாண சாதனையொன்றை நிலைநாட்டியுள்ளார்.
மட்டக்களப்பு வெபர் விளையாட்டு மைதானத்தில் அண்மையில் நடைபெற்ற மாகாண மட்ட பாடசாலைகளுக்கிடையிலான விளையாட்டுப் போட்டியிலேயே இச்சாதனை ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன் முதலிடத்தை வென்று அதிப் அஹமட் தேசிய மட்ட போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
7 hours ago
11 Apr 2026
11 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
11 Apr 2026
11 Apr 2026