2026 ஏப்ரல் 01, புதன்கிழமை

நாவலப்பிட்டி கதிரேசன் விளையாட்டுப் போட்டி

Shanmugan Murugavel   / 2026 மார்ச் 31 , பி.ப. 03:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

- செ.தி. பெருமாள்

நாவலப்பிட்டி கதிரேசன் மாதிரி ஆரம்ப பாடசாலையின் வருடாந்த விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் விழாவானது பாடசாலை அதிபர் பெரியசாமிபிள்ளை.லோகேஸ்வரனின் தலைமையில் மிகச் சிறப்பாக சனிக்கிழமை (28) நடைபெற்றது.

விழாவின் முக்கிய அங்கமாக தரம் 1 முதல் தரம் 5 வரையிலான மாணவர்களுக்கு வரிசையாக சான்றிதழ்கள் வழங்கப்பட்டு அவர்களின் விளையாட்டுத் திறமைகள் கௌரவிக்கப்பட்டன.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .