Shanmugan Murugavel / 2026 மார்ச் 31 , பி.ப. 01:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
- நூருல் ஹுதா உமர்

கல்முனை கல்வி வலயத்துக்குட்பட்ட கல்முனை அல்-பஹ்ரியா மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த பழைய மாணவர்கள் இணைந்து ஏற்பாடு செய்த பஹ்ரியன் பிறீமியர் லீக்குக்கான றியல் சம்பியன் 2கே03 அணியின் சீருடை வெளியீடானது கல்முனை கடற்கரை வீதியில் அமைந்துள்ள தனியார் உணவகம் ஒன்றில் வியாழக்கிழமை (26) சிறப்பாக நடைபெற்றது.
இதற்கான முழுமையான அனுசரணையை அல்-பஹ்ரியா மகா வித்தியாலயத்தில் 2003ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தரத்தில் கல்வி பயின்று தற்போது மத்திய கிழக்கில் வசித்து வரும் நண்பர்களால் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
இந்நிகழ்வு, பழைய மாணவர்கள் ஒன்றிணைந்து விளையாட்டு வளர்ச்சிக்காக வழங்கும் பங்களிப்பை வெளிப்படுத்தும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்தது.
1 hours ago
6 hours ago
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
6 hours ago
7 hours ago
7 hours ago