Shanmugan Murugavel / 2024 ஜூன் 06 , பி.ப. 10:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
- எம்.யூ.எம். சனூன்

புத்தளம் நாகாஸ் கிரிக்கெட் கழகத்தின் 13 வருட பூர்த்தியை முன்னிட்டு புதிய மேலங்கி தொகுதி ஞாயிற்றுக்கிழமை (02) அறிமுகப்படுத்தப்பட்டது. ஐக்கிய இராச்சியத்திலுள்ள கிறிஸ்டல் காஷ் அன்ட் கரி எனும் நிறுவனம் இதற்கு பூரண அனுசரணை வழங்கியிருந்து.
4 hours ago
6 hours ago
16 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago
16 Nov 2025