Shanmugan Murugavel / 2024 ஏப்ரல் 25 , மு.ப. 10:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
- எம்.யூ.எம். சனூன்

பொக்ஸ் ஹில் சுப்பர் குறொஸின் 125சிசி மோட்டார் சைக்கிளோட்டப் போட்டியில் தேசிய மட்டத்தில் முதலிடம் பெற்ற புத்தளம் கொத்தாந்தீவைச் சேர்ந்த கமால்தீன் ஹம்தானை நேரில் பாராட்டும் முகமாக அவரது இல்லத்துகு புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் நேரில் சென்று தனது வாழ்த்துகளை நேற்றுத் தெரிவித்தார்.
புத்தளம் மாவட்டத்திலிருந்து தேசிய மற்றும் சர்வதேச மட்டங்களில் போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர்களை பாராட்டும் நிகழ்வு கூடிய விரைவில் புத்தளத்தில் நடத்துவதற்கு ஏற்பாடுகளை அலி சப்ரி ரஹீம் இதன்போது குறிப்பிட்டார்.
30 minute ago
31 minute ago
36 minute ago
43 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
31 minute ago
36 minute ago
43 minute ago