Shanmugan Murugavel / 2024 ஜூலை 03 , பி.ப. 11:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
- நடராசா கிருஸ்ணகுமார்

கிளிநொச்சி முக்கொம்பன் மகா வித்தியாலய இரண்டு அணிகள் வலைப்பந்தாட்ட வலய மட்டப் போட்டியில் வென்று மாகாண மட்டத்துக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளன.

20 வயது பிரிவு முதலாமிடத்தையும் 16 வயதுப் பிரிவு இரண்டாமிடத்தையும் பெற்று மாகாண மட்டப் போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளன.
கிளிநொச்சியில் சனிக்கிழமை (29) நடைபெற்ற தெற்கு வலய பாடசாலைகளுக்கு இடையிலான போட்டியிலேயே இப்பாடசாலை இரு வெற்றிகளை பெற்றுள்ளது
15 minute ago
47 minute ago
55 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
47 minute ago
55 minute ago