Shanmugan Murugavel / 2023 மார்ச் 01 , பி.ப. 02:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
- எம்.யூ.எம். சனூன்

புத்தளம் சாஹிரா கனிஷ்ட பாடசாலையின் வருடாந்த இல்ல விளையாட்டு போட்டியானது அண்மையில் நடைபெற்றபோது மஞ்சள் நிற நூர் இல்லம் முதலிடத்தைப் பெற்றது.
புத்தளம் சாஹிரா தேசிய பாடசாலை மைதானத்தில் நான்கு இல்லங்களுக்கிடையில் நடைபெற்ற போட்டியில் நூர் இல்லம் 364 புள்ளிகளுடன் முதலாமிடத்தைப் பெற்ற நிலையில், ஹிரா இல்லம் 312 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தைப் பெற்றதுடன், மர்வா இல்லம் 281 புள்ளிகளுடன் மூன்றாமிடத்தைப் பெற்றது. சபா இல்லம், 242 புள்ளிகளுடன் நான்காமிடத்தைப் பெற்றது.
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago