எப். முபாரக் / 2017 ஜூன் 13 , மு.ப. 11:00 - 0 - {{hitsCtrl.values.hits}}


திருகோணமலை மூதூர் பிரதேச சபைக்குட்பட்ட பால நகர் சணிமோல்ட் விளையாட்டு மைதானத்தை செப்பனிடுவதற்காக, 100,000 ரூபாயை, தனது பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து ஒதுக்கீடு செய்த கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஜே.எம். லாஹீர், செப்பனிடும் பணிகளை, உத்தியோகபூர்வமாக, நேற்று (12) ஆரம்பித்து வைத்தார்.
8 hours ago
06 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
06 Mar 2026