2024 மே 19, ஞாயிற்றுக்கிழமை

றோயலை வென்ற திருத்துவக் கல்லூரி

Freelancer   / 2023 ஜூலை 23 , பி.ப. 02:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

டயலொக் பாடசாலைகள் றக்பி லீக் தொடரில், பல்லேகலவில் நேற்று முன்தினம் நடைபெற்ற றோயல் கல்லூரியுடனான பிரட்பி முதலாவது சுற்றுப் போட்டியாய் அமைந்த போட்டியில் 13-10 என்ற புள்ளிகள் கணக்கில் திருத்துவக் கல்லூரி வென்றது.

இதேவேளை, தமது மைதானத்தில் நடைபெற்ற விஞ்ஞானக் கல்லூரியுடனான போட்டியில் 29-0 என்ற புள்ளிகள் கணக்கில் சென். பீற்றர்ஸ் கல்லூரி வென்றது.

இந்நிலையில், ஹவ்லொக் பார்க்கில் நடைபெற்ற போட்டியில் 24-11 என்ற புள்ளிகள் கணக்கில் வெஸ்லி கல்லூரியை இசிப்பத்தன கல்லூரி வென்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X