Shanmugan Murugavel / 2025 டிசெம்பர் 11 , பி.ப. 12:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
- பூ. லின்ரன்

வடமராட்சி கிழக்கு கால்பந்தாட்ட லீக் தலைவரை கடந்த சில நாள்களுக்கு முன்பு தனது உறுப்புரிமையில் இருந்து கட்டைக்காடு சென். மேரிஸ் விளையாட்டுக் கழகம் நீக்கியுள்ளது
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், வடமராட்சி கிழக்கு லீக் தலைவராக இருப்பவர் சென். மேரிஸ் விளையாட்டுக் கழகத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்ட கழக உறுப்பினர் ஆவார்
இவர் அண்மைக்காலமாக தமது கழக சட்ட திட்டங்களை மீறி முரணாக செயற்பட்டு வருவதால் தமது கழக உறுப்பினர் உரிமையில் இருந்து உடன் நீக்குவதாகவும் லீக் தலைவர் பதவியில் இருந்தும் உடன் நீக்குமாறு சென்மேரிஸால் லீக்குக்கு கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
19 minute ago
25 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
25 minute ago
1 hours ago
2 hours ago