Freelancer / 2023 மே 04 , பி.ப. 03:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
களவாஞ்க்குடி பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயத்தின் (தேசிய பாடசாலை) வருடாந்த இல்ல விளையாட்டு போட்டி அண்மையில் கல்லூரியின் அதிபர் திரு. எம். சபேஷ்குமார் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கல்வி இராஜாங்க அமைச்சர் அருணாச்சலம் அரவிந்த குமார், கிழக்கு மாகாண பொதுச் சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளர் திரு.எம். கோபாலரத்னம், சிறப்பு விருந்தினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து சிறப்பித்தனர்.




14 minute ago
49 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
49 minute ago
1 hours ago
1 hours ago