Janu / 2024 மார்ச் 31 , மு.ப. 11:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
சங்கானை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட, அராலி மேற்கு ஜே/160 கிராம சேவகர் பிரிவுக்கான வின் ஸ்டார் இளைஞர் கழகத்தின் புதிய நிர்வாக தெரிவு அண்மையில் ஜே/160 கிராம சேவகர் அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது .
இதன்போது தலைவராக செ.செந்தூரன் , செயலாளராக ம.சுகிர்தா , பொருளாராக சி.நிலைக்சன், உப தலைவராக வி.நிலக்சனா , உப செயலாளராக ஜெ. அஜந்தா , அமைப்பாளராக பா.பிரதீப் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர் .
இந்த கூட்டத்தில் யாழ்ப்பாண மாவட்ட தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் உதவிப் பணிப்பாளர் .வினோதினி, ஜே/160 கிராம சேவகர் சிந்துஜன், சங்கானை பிரதேச இளைஞர் சேவைகள் உத்தியோகத்தர் மதன்ராஜ், மாவட்ட சம்மேளன உத்தியோகத்தர்கள் மற்றும் இளைஞர் யுவதிகள் என பலரும் கலந்துக்கொண்டுள்ளனர்

37 minute ago
38 minute ago
43 minute ago
50 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
38 minute ago
43 minute ago
50 minute ago