Editorial / 2025 செப்டெம்பர் 22 , மு.ப. 11:07 - 0 - {{hitsCtrl.values.hits}}

புதிய அலை கலை வட்டத்தின் இளைஞர் அணி மாதந்தோறும் நடத்தும் ஹைக்கூ கவியரங்கம் கொழும்பு -13 எக்ஸலனஸ் பாடசாலை வளாகத்தில் ஊடகவியலாளர் மேரி ஸ்ரேலா கவித்தலைமையில் ஞாயிறு (21) மாலை அரங்கம் கண்டது.
அசத்தலான கவிதைகளோடு இளைஞர்கள் -யுவதிகள் களமாடினர்.
நிகழ்வின் சிறப்பு அம்சமாக சனாதனனின் "மெளன மொழி"திரைப்படக் குழுவினர் கலந்து கொண்டதுடன் கவியமர்விலும் இணைந்து கலக்கினர்.







51 minute ago
03 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
51 minute ago
03 May 2026