Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.P.Mathan / 2010 டிசெம்பர் 25 , பி.ப. 06:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
(அப்துல்லாஹ்)
புத்தளம் இஸ்லாமிய முன்னணி இயக்கத்தின் 38ஆவது ஆண்டு நிறைவு பரிசளிப்பு விழாவும் கலை நிகழ்ச்சியும் இன்று சனிக்கிழமை மாலை புத்தளம் ஸாஹிரா கல்லூரி அஸ்வர் மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் இடம்பெற்ற சிறுவர் கலை நிகழ்வுகளை படங்களில் காணலாம்.
10 minute ago
1 hours ago
2 hours ago
5 hours ago
tamilsalafi.edicypages.com Sunday, 26 December 2010 08:05 PM
இஸ்லாமிய சூழலில் பிள்ளைகளை வளர்த்திருப்பார்கள், இஸ்லாமிய
வழிமுறையில் கல்வி போதித்து இருப்பார்கள் என்று பார்த்தால்
அதற்க்கு மாற்றமாக குழந்தைகள் ஆட்டமும் பாட்டமும் , வேஷம்
போடுவதும் என்று மார்க்கத்தில் அனுமதிக்கப் படாத சூழலில் தான்
வளர்க்கப் பட்டுள்ளார்கள் என்று தெரிகிறது. நல்ல வேலை இஸ்லாமிய முன்னணி என்று பெயரிட்டார்கள் , அதாவது Islamic FRONT. ஏனைய FRONT கல் மாதிரி political fronts...
Reply : 0 0
Shehara Monday, 27 December 2010 04:00 AM
I missed this programme.I think they are excellent and the teacher had worked hard on this.....!!!
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
1 hours ago
2 hours ago
5 hours ago