2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

புதுவருட கொண்டாட்டம்...

A.P.Mathan   / 2011 ஜனவரி 03 , மு.ப. 04:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

புதுவருட பிறப்பினை முன்னிட்டு கடந்த 31ஆம் திகதி இரவு கொழும்பு மில்லேனியம் பார்க்கில் நடைபெற்ற இசைநிகழ்ச்சியில் இந்திய பாடகிகளான ஸ்ரீலேகா பார்த்தசாரதி, நானினா ரெட்டி, பூஜா ஆகியோர் பங்கேற்றிருந்தனர். அக்னி இசைக்குழுவின் அதிரடி இசையில் புதுவருட வரவேற்பு நிகழ்ச்சி இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வின் சில காட்சிகளை படங்களில் காணலாம். Pix: Waruna Wanniarachi


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X