A.P.Mathan / 2011 பெப்ரவரி 25 , பி.ப. 04:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
கர்நாடக சங்கீதத்தில் மிகவும் போற்றப்படுகின்ற தியாகராஜ பாகவதரின் உற்சவ நிகழ்வு இன்று கொழும்பிலுள்ள இந்திய கலாசார மத்திய நிலையத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் நூற்றுக்கணக்கான இசைக்கலைஞர்கள் கலந்துகொண்டு தியாகராஜ கீர்த்தனைகளை உணர்வுபூர்வமாக பாடினர். இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ.சந்திரசிறி கலந்துகொண்டார். Pix: Samantha Perera
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)

.jpg)
.jpg)


அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .