A.P.Mathan / 2010 டிசெம்பர் 30 , மு.ப. 07:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
'ரைனி பேர்ட்ஸ்' (Tiny Birds) சிறுவர் சஞ்சிகையின் 2ஆம் ஆண்டு நிறைவு விழாவும் அதனையொட்டி மலையம், கொழும்பு பிரதேச பாலர் பாடசாலை மாணவர்களுக்கிடையில் நடாத்தப்பட்ட சித்திரப் போட்டியின் பரிசளிப்பு விழாவும் நேற்று புதன்கிழமை மாலை மருதானை எல்பின்ஸ்டன் அரங்கில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் அதிதிகள், பாலர்பாடசாலை மாணவர்களினால் மாலை அணிவித்து வரவேற்கப்படுவதையும் மங்கள விளக்கேற்றுவதையும் சிறுவர்களின் கலை நிகழ்வுகளையும் பரிசளிப்பு நிகழ்வுகளையும் படங்களில் காணலாம். Pix: Pradeep Dilrukshana
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .