2026 ஏப்ரல் 12, ஞாயிற்றுக்கிழமை

ஆட்பதிவு திணைக்கள கிழக்கு உதவி ஆணையாளர் நியமனம்

Ilango Bharathy   / 2022 ஜனவரி 23 , மு.ப. 11:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

(சகா)

ஆட்பதிவு திணைக்களத்தின் கிழக்கு மாகாணத்திற்கு பொறுப்பான உதவி ஆணையாளராக (Asst. Commissioner) இ.திரவியராஜ்  (SLAS)  நேற்று (22) பதவியேற்றார்.  

அக்கரைபற்று ஆலையடி வேம்பு பிரதேசத்தை பிறப்பிடமாக கொண்ட இவர்   முன்னாள் பொத்துவில் பிரதேச செயலாளராகப்  பணிபுரிந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .