2025 நவம்பர் 21, வெள்ளிக்கிழமை

கௌரவிப்பு

Janu   / 2023 ஜூலை 04 , பி.ப. 03:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

வ.சக்தி  எம் எஸ் எம் நூர்தீன் ​     

இளம் வயதில் பாக்கு நீரினை நீந்திக் கடந்த மதுஷிகனுக்கு 231 வது இராணுவ படைப்பிரிவினால் கௌரவமளிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியின் பழைய மாணவரும் ஜனாதிபதி விருது பெற்ற சிரேஷ்ட சாரணருமான தவேந்திரன் மதுஷிகன் பாக்கு நீரிணையை நீந்திக் கடந்து சாதனை படைத்தமையினை முன்னிட்டு 231 வது இராணுவ படைப்பிரிவினால் திங்கட்கிழமை  (04)  திகதி மட்டக்களப்பில் கௌரவமளிக்கப்பட்டுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X