2025 ஜூலை 03, வியாழக்கிழமை

திருகோணமலையில் நீர் வெட்டு

Ilango Bharathy   / 2021 செப்டெம்பர் 17 , பி.ப. 12:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கதிரவன்)

திருகோணமலையில் எதிர்வரும் 22ஆம் திகதி பிரதான நீர் வழங்கல் குழாயில் ஏற்பட்டுள்ள திருத்த வேலைகாரணமாக  நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர்வழங்கல் வடிகால் அமைப்பு சபை அறிவித்துள்ளது.

அந்தவகையில் கந்தளாய், கிண்ணியா, தம்பலகாமம், குச்சவெளி ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் இத்தடை ஏற்படவுள்ளதாகவும், 23 ஆம் திகதி மட்டுப்படுத்தப்பட்ட அளவில் நீர் விநியோகம் இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .