Freelancer / 2023 ஜூன் 28 , பி.ப. 03:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
நூருல் ஹுதா உமர்.
சுற்றுலாத்துறைக்கு புகழ்பெற்ற பிரதேசமான பொத்துவில் அறுகம்பை பகுதியில் மோட்டார் சைக்கிள்களில் நீர் சறுக்கல் படகுகளை (surfing board) ஏற்றிச் செல்வதற்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்று புதன்கிழமை (28) இடம்பெற்றது.



அறுகம்பை ஆட்டோ உரிமையாளர்கள் சங்கத்தினால் இடம்பெற்ற குறித்த ஆர்ப்பாட்டம் அறுகம்பை பிரதான வீதியில் ஆரம்பிக்கப்பட்டு, பேரணியாக பொத்துவில் பிரதேச செயலகம் வரை சென்றனர்.
9 hours ago
9 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
9 hours ago
9 hours ago