2025 ஜூலை 25, வெள்ளிக்கிழமை

நூல் வெளியீடு

Freelancer   / 2023 ஜூலை 12 , மு.ப. 11:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

வி.ரி.சகாதேவராஜா

கிழக்கு மாகாண குடியேற்ற உத்தியோகத்தர் தொழிற்சங்க ஏற்பாட்டில் 

"காணிக்கு குருநாதன்" எனும் நூல் வெளியீட்டு விழாவும் கௌரவிப்பு விழாவும் ஞாயிற்றுக்கிழமை(09) கல்முனை கிரிஸ்டா இல்ல மண்டபத்தில் இடம்பெற்றது.

நிந்தவூர் பிரதேச செயலக காணி உத்தியோகத்தர் எம்.ஆர்.எம் றஜாய் எழுதிய "காணிக்கு குருநாதன்" எனும் நூல்  வெளியீட்டு நிகழ்வில் முன்னாள் உதவி காணி ஆணையாளர் கே.குருநாதன் வாழ்த்தி கௌரவிக்கப்பட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .