Ilango Bharathy / 2021 ஓகஸ்ட் 13 , மு.ப. 07:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
வி.ரி.சகாதேவராஜா
ஸ்ரீ போகரின் அவதாரமாகிய ஸ்ரீ சித்தானைக்குட்டி சுவாமியின் 70வது குருபூஜை
தினமான நாளை (14 ) மிகுந்த கட்டுப்பாடுகளுடன் யாகமும் ,குருபூஜையும் மாத்திரமே இடம்பெறவுள்ளது.

எனினும் கொரோனாத் தொற்றுப் பரவல் காரணமாக இன்றும் (13), நாளையும் (14)
பக்தர்கள் ஆலயத்திற்கு வர அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அத்துடன் எவ்வித பூஜை மற்றும் அன்னதான பொருட்களை ஆலயத்திற்கு வழங்க முடியாது எனவும், அதேபோன்று எவ்வித பிரசாதமும் வெளியில் எடுத்துச்செல்லவும் முடியாது எனவும், ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago