Ilango Bharathy / 2021 ஓகஸ்ட் 12 , மு.ப. 08:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம்.நூர்தீன்
மட்டக்களப்பு மாநகர சபையின் பொதுமக்களுக்கான அனைத்து சேவைகளையும்,
தற்காலியமாக இடை நிறுத்தியுள்ளதாக மாநகர ஆணையாளர் எம்.தயாபரன்
தெரிவித்துள்ளார்.
நேற்று முன்தினம் (10) மட்டக்களப்பு மாநகர சபை ஊழியர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட
அன்டிஜன் பரிசோதனையில் பலருக்கு கொரோனாத் தொற்று இனங்காணப்பட்டதை
அடுத்தே பொதுமக்களின் நலன் கருதி இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக
அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் பொதுமக்கள் தங்களது அத்தியாவசிய தேவைகள் நிமித்தம் 065 22 22 275
என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும்
எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
8 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago