Freelancer / 2023 ஜூலை 11 , பி.ப. 02:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹஸ்பர்

கிழக்கு மாகாண ஆளுநனர் செந்தில் தொண்டமானை மலேசியா உயர்ஸ்தானிகர் பட்லி ஹிஷாம் எடம், கொழும்பில் உள்ள மலேசியாவின் சான்சரி உயர்ஸ்தானிகராலயத்தின் தலைவர் திரு. அனூரின் இக்னேஷியஸ் ஆகியோர் திருகோணமலையில் உள்ள ஆளுநரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் மரியாதை நிமிர்த்தம் சந்தித்து, கிழக்கு மாகாணத்திற்கும் மலேசியாவுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்துவது குறித்து திங்கட்கிழமை(10) கலந்துரையாடப்பட்டது.
7 hours ago
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago
7 hours ago