A.P.Mathan / 2014 மே 28 , மு.ப. 07:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
காந்திக்கு வணக்கம் செலுத்தி விட்டு குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற பிரமாண்டமான பதவியேற்பு விழாவில் இந்திய திருநாட்டின் 15ஆவது பிரதமராக பதவியேற்றுள்ளார் நரேந்திரமோடி. சார்க் நாட்டுத் தலைவர்கள் புடை சூழ நடைபெற்ற பதவியேற்பு விழா அரங்கத்தில் பாகிஸ்தான் நவாஷ் ஷெரிப்பும், இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் அனைவரது கண்ணையும் கவர்ந்தவர்கள். முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், நவாஷ் ஷெரிப்பிற்கு அருகிலும், பா.ஜ.க.வின் இரும்பு மனிதர் என்று முன்பொரு காலத்தில் வர்ணிக்கப்பட்ட அத்வானி, ஜனாதிபதி ராஜபக்ஷவுற்கு அருகிலும் அமர்ந்திருந்தார்கள். 1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago