Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Super User / 2012 செப்டெம்பர் 20 , மு.ப. 07:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
Mohammed Hiraz Thursday, 20 September 2012 01:00 PM
தமிழ் அரசியல்வாதிகளுடன் முஸ்லிம் காங்கிரஸ் சேராததற்கு முக்கிய காரணம் தமிழ் அரசியல்வாதிகள் இன்னும் கிஞ்சித்தும் முஸ்லிம்களின் அரசியல் உரிமை பற்றி புரிந்துகொள்ளாமலும் தங்களை போன்றே முஸ்லிம்களும் யாரோடும் எவரோடும் அரசியல் செய்யும் உரிமை உள்ளவர்கள் என்பதை விளங்கி கொள்ளவோ புரிந்துகொள்ளவோ ஜீரணிக்கவோ இயலாமல் இருப்பதே. அமெரிக்காவுடன் கூட்டமைப்பு கொஞ்சி குலாவலாம் எனில் முஸ்லிம்கள் தாங்கள் விரும்பிய தரப்போடு கொஞ்சி குலாவும் உரிமை உடையோரே??? கூட்டமைப்புடன் சேர்ந்து ஆட்சி அமைபோம் என முஸ்லிம் காங்கிரஸ் தேர்தலில் பகிரங்கமாக கூறி இருந்தால் அந்த கட்சி மக்களிடம் பெற்ற வெறுப்பை மிக தெளிவாக உணர முடிந்திருக்கலாம்.
Reply : 0 0
சர்வசித்தன் Saturday, 22 September 2012 01:06 PM
சென்ற மூன்று தசாப்தங்களாகத் தொடர்ந்த போரினால் அவர்கள் தமிழர்கள் மீது பகைமை கொள்ளும் நிலை ஏற்பட்டுவிட்டது. கிழக்கிலங்கையில் நிகழ்ந்த அரசியல் ‘விளையாட்டு’ எதிர்பார்க்கப்பட்டதே. ஆனால், அரசாங்கத்தைக் கடுமையான வார்த்தைகளால் விமர்சனம் செய்து, அதன் மூலம் பெற்ற வாக்குகளை மீண்டும் அந்த அரசுக்கு வழங்கும் செயலை அவர்களுக்கு வாக்களித்ததவர்களே ஏற்றுக்கொள்வது சிரமம்!
ஒருவகையில் இது அவர்களுக்குச் செய்த நம்பிக்கைத் துரோகம். 'அரசியலில் நம்பிக்கையாவது, துரோகமாவது' என நினைத்தால் இதனை விமர்சிக்க வேண்டியதில்லை.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
2 hours ago
2 hours ago
3 hours ago