Super User / 2012 செப்டெம்பர் 27 , பி.ப. 01:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
"பல்வேறு தரப்பினரும் கோருகின்றனர் ௭ன்பதற்காக, வடக்கு மாகாணசபைத் தேர்தலை உடனடியாக நடத்திவிட முடியாது. வடக்கில் முதலில் மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கான சூழல் உருவாக வேண்டியது அவசியம். அதற்கான சூழலை 2013ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதத்துக்குள் அரசாங்கம் ஏற்படுத்தி விடும்.
அவ்வாறாயின், வடக்கை புலிகளின் பிடியில் இருந்து மீட்டு, அங்கு இயல்புநிலையை ஏற்படுத்தி விட்டதாகவும், மக்கள் சுதந்திரமாகவும், நிம்மதியாகவும் வாழ்வதாகவும் அரசாங்கம் கூறுவது பொய்யா என்ற கேள்வி எழுகிறது,
வடக்கு மாகாணசபையின் அதிகாரத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றினால், அது தமிழர்களின் உரிமைக்கான குரலை இன்னும் உயர்த்தி விடும்.5 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
9 hours ago