A.P.Mathan / 2012 ஒக்டோபர் 16 , மு.ப. 11:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாடாளுமன்றத்தில் 2013ஆம் ஆண்டு நிதி நிலை அறிக்கை மீதான வாக்களிப்பில் ஹெல உறுமய நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரேலிய ரத்தின தேரரிடம் தமிழ் அரசியல்கட்சிகள் பாடம் படிக்க வேண்டும் என்ற கருத்தில் மனோ கணேசன் பேசியுள்ளார். இது குறித்து தமிழ் பேசும் அரசியல் தலைமைகளிடம் பல்வேறு கருத்துக்கள் இருக்கலாம். ஆனால், அது குறித்து அந்த கட்சிகள் அனைத்தும் சரி சமமாக இருந்து, அவ்வப்போது கருத்து பரிமாற்றம் செய்து கொள்வது அவசியமாகிறது.19 minute ago
22 minute ago
25 minute ago
thurai Friday, 19 October 2012 03:08 PM
தெளிவாகச் சொல்லுங்க... குழப்ப வேண்டாம்...
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
22 minute ago
25 minute ago