Menaka Mookandi / 2013 டிசெம்பர் 29 , மு.ப. 07:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
இனப் பிரச்சினையை மையமாகக் கொண்டு அரசியலமைப்பு திருத்தத்திற்காக அரசாங்கம் நியமித்துள்ள நாடாளுமன்ற தெரிவுக் குழுவையும் படையினருக்கும் தமிழீழ விடுதலை புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற போரின் போது நிகழ்ந்த உயிர் சேதம் மற்றும் பொருட் சேதம் ஆகியவற்றை கண்டறிவதற்கான குடிசன மதிப்பீட்டையும் நிராகிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பினர் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அக்கட்சியின் தலைவர்களின் கூட்டத்தை அடுத்து தெரிவித்துள்ளனர்.5 hours ago
9 hours ago
தயா Sunday, 29 December 2013 12:59 PM
தமிழர்கள் 64 வருடம் இலங்கை அரசாங்கத்துடன் எந்தச் சந்தர்ப்பத்திலும் தம்மை விலகிக் கொண்டவர்கள் அல்ல. இலங்கை அரசாங்கமே தமது இனவாத அரசியலை தமிழ் பேசும் மக்களுக்கு எதிராக திணிக்க நினைப்பதாக செயல்பட்டு வந்துள்ளது.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
9 hours ago