Menaka Mookandi / 2014 ஜனவரி 05 , மு.ப. 07:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
எதிர்வரும் மார்ச் மாதம் இலங்கைக்கு மிகவும் முக்கியமான மாதமாகும். ஏனெனில் மார்ச் மாதத்தில் ஐ.நா. மனித உரிமை பேரவையின் கூட்டம் கூடவிருப்பதோடு இலங்கையில் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக இலங்கை அரசாங்கம் விசாரணை நடத்தாவிட்டால் அக்கூட்டத்தின் போது தாம் சர்வதேச விசாரணையொன்றை கோருவதாக ஐ.நா. மனித உரிமை ஆணையாளரம் நவநீதம்பிள்ளையும் பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கமரனும் கூறியிருக்கின்றனர்.5 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
9 hours ago