A.P.Mathan / 2014 மார்ச் 25 , பி.ப. 04:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழகத்தில் உருவான தேசிய ஜனநாயக கூட்டணி அணி திரிசங்கு சொர்க்கத்தில் நிற்கிறது. பா.ஜ.க. தலைமையில் இதுவரை தி.மு.க.வோ அல்லது அ.தி.மு.க.வோ தமிழகத்தில் அமைந்த தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்தது. ஆனால் இந்தமுறை புதிய கட்சிகள் இக்கூட்டணிக்கு வந்துள்ளன. குறிப்பாக விஜயகாந்த் தலைமையிலான தே.மு.தி.க., வைகோ நடத்தும் ம.தி.மு.க., ராமதாஸ் தலைமையேற்கும் பா.ம.க. ஆகிய கட்சிகள்தான் இப்போது தமிழக தேசிய ஜனநாயக கூட்டணியை அலங்கரிக்கின்றன. இக்கூட்டணி யாருடைய வாக்கு வங்கியை சுற்றி வளைத்து இழுத்துக் கொண்டு போகப் போகிறது என்பதுதான் தமிழக தேர்தல் களத்தின் சுவாரஸ்யமான காட்சி.49 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
49 minute ago
1 hours ago