Thipaan / 2014 ஒக்டோபர் 05 , பி.ப. 08:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஜெயராமுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கில் அவர், குற்றவாளியாக இனங்காணப்பட்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டமை இலங்கையில் பலருக்கு பெரும் மகிழ்ச்சிக்குரிய விடயமாக இருகிறது. காரணம் அவர்கள் ஊழலுக்கோ வீண் விரயத்துக்;கோ அல்லது மோசடிகளுக்கோ எதிரானவர்கள் என்பதனால் அல்ல. இலங்கை அரசாங்கத்தினதும் பெரும்பாலான சிங்கள மக்களினதும் விருப்பத்துக்;கு மாறாக ஜெயலலிதா நடந்து கொண்டமையே உண்மையான காரணமாகும்.1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago